பெண் குழந்தைகள் வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..

Loading… பெண் பிள்ளைகள் இயல்பாகவே தங்கள் அப்பாக்களின் மீது பாசம் கொண்டவர்களாகவும், ஆண் பிள்ளைகள் தங்கள் அம்மாக்களின் மீது பிரியம் கொண்டவர்களாகவும் இருப்பதை பலரும் கவனித்திருக்கலாம். அதன் பின்னணியில் மனிதனது பல்லாண்டுகால பாரம்பரியம் கொண்ட மன உணர்வுகள் அடிப்படையாக இருப்பது அறியப்பட்டுள்ளது. மெண்மை கொண்டவர்கள் : பெண் குழந்தைகளிம் மனம் இயல்பிலேயே மென்மையான தன்மை கொண்டதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே வரக்கூடிய சாதாரண சண்டை என்றால் கூட அதன் வாயிலாக, மன அளவில் பெண் குழந்தைகள்தான் முதலில் … Continue reading பெண் குழந்தைகள் வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..